கன்னியாகுமரி கன்னியாகுமரி admin January 8, 2024January 9, 2024 0 Comments ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் புதிய மின்மயமாக்கப்பட்ட இரட்டைப் பாதையில் இன்று மின்சார இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.