அரசு ஊழியர்களுக்கு பொங்கல் டோக்கன் வழங்கப்படவில்லை

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 2023 ம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நிலையில் இந்த 2024 ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்காததால் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

