கலைஞரின் கனவு திட்டம்
கலைஞரின் கனவு திட்டம் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய திட்டமாகும்,இத் திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டம் என இன்று நாகர்கோவிலில் நடைப்பெற்ற கட்டுமான பொருட்களின் கண்காட்சி தொடக்க விழாவில் அசோசியேஷன் கன்சல்டிங் சிவில் இன்ஜினியரிங் சங்க தலைவர் பேட்டி-மேலும் இந்த கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.நிஷாந்த் கிருஷ்ணா குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார், இதில் புது வீடு கட்டுமான பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன..


