ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி…..

ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ.99ல் இருந்து ரூ.155 ஆக அதிகரித்துள்ளது. இது வரை இல்லாமல், அதிரடியாக 56 ரூபாய் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை. 155 ரூபாக்கு ரீசார்ஜ் செய்தால் 24 நாட்கள் வரை மட்டுமே இதன் பலன்கள் கிடைக்கும். இதனால் ஒரு மாதம் முடிவதற்குள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. நுகர்வோரிடமிருந்து அதிருப்தி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.