குடியரசு தினத்தை முன்னிட்டு அணி வகுப்பு ஒத்திகை…

குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் குடியரசு தின விழா அணி வகுப்பு ஒத்திகை நடைப்பெற்றதை எஸ்பி ஹரிஹிரன் பிரசாத் பார்வையிட்டார்- மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 1200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.