பேச்சிப்பாறை அணையில் இருந்து வெள்ளம் திறப்பு …

கடந்த வருடம் குமரி மாவட்டத்தில் பெய்த மிக கன மழையால் உடைந்து சேதம் அடைந்த பேயன்குழி பாலம் சீர் அமைக்க பட்டு பேச்சிப்பாறை அணையில் இருந்து வெள்ளம் திறக்கப்பட்டது.இதனால் அப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.