பனை விதைகள் சேகரித்தல்

கட்டிமாங்கோடு, குழிவிளை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பனை விதைகள் சேகரித்தல் பணி சிறப்பாக நடைபெற்றது. இப்பணியில் சுதாகரன், ராஜாஜி, ஜஸ்டின், வேல்கிருஷ்ணன், ரவிசங்கர், சகாய பிபின் ஆகிய இயற்கை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.இயன்றதை செய்வோம் இயற்கைக்கு இதுபோன்று ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு ஊரில் ஏதேனும் ஒரு இயற்கை பணி நடைபெறும் என தெரிவித்தனர்