சாலை சீர் செய்யும் பணியை மேயர் திரு ரெ மகேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்…………..

நாகர்கோவில் மாநகராட்சி45-வது வார்டு தாரா விளை பகுதியில் விவசாய சங்கம் சார்பில் விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல வசதியாக சாலை சீர் செய்யும் பணியை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் திரு ரெ மகேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார் உடன் விவசாய சங்க நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்