பேச்சிப்பாறை ஊராட்சி வலியமலை பகுதியில் மிளா தாக்கியது

பேச்சிப்பாறை ஊராட்சி வலியமலை பகுதியில் காட்டு மிளா தாக்கியதில் படுகாயம் அடைந்த வினு என்பவர் சிகிச்சை பலனின்றி மரணம்.

Leave a Reply

Your email address will not be published.