N.M.S. Sports Club State level Marathon Meet 2023

N.M.S. Sports club நடத்திய State level Marathon meet 2023 ல் புனித ஜோசப் மாடர்ன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆலன்விளையில் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி பி. ரிஷானா இரண்டாம் இடத்தில் வெற்றிப்பெற்று 800 ருபாய் மற்றும் கோப்பையும் ,3ம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கிளாரிஷா ஐந்தாவது இடத்தில் வெற்றி பெற்று 300 ருபாய் மற்றும் சான்றிதழும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். எனவே பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டினர்

Leave a Reply

Your email address will not be published.