பிப்.6 உள்ளூர் விடுமுறை……

கன்னியாகுமரி – பிப்.6 உள்ளூர் விடுமுறை

தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லா தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு
வரும் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 11ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.