மாவட்ட ஆட்சியருக்கு நாட்குறிப்பு………….

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவராக இருந்து பணிமாறுதல் பெற்றுள்ள மா.அரவிந்த் அவர்களை, செய்தி அலசல் நாளிதழ் நிறுவனர் S.ராஜேந்திரன் அறிவுறுத்தலின் படி மாவட்ட நிருபர் S.ரஞ்சித் மாவட்ட ஆட்சியருக்கு நாட்குறிப்பு வழங்கினர். உடன் பிரேம் செல்வகுமார் மற்றும் பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.