நலம் குறித்து கேட்டறிந்தார் – நாகர்கோவில் மாநகராட்சி மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ , மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் , இ.ஆ.ப. , அவர்கள் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் ஆகியோர் ன்று நேரில் பார்வையிட்டு , உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்கள் .

Leave a Reply

Your email address will not be published.