காரங்காடு மறைவட்ட மறைக்கல்வி மன்ற கலை விழா போட்டிகள் மற்றும் ஆண்டு விழா..

குமரி மாவட்டம் காரங்காட்டில் மறைவட்ட அளவில்லான்னா மறைக்கல்வி மன்ற கலை விழா போட்டிகள் மற்றும் ஆண்டு விழா போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது . இதில் பல்வேறு ஆலயங்களில் உள்ள மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.