ஈத்தாமொழி , கோட்டார் பகுதிகளில் 9 – ந் தேதி மின்தடை…..

தெங்கம்புதூர் , மீனாட்சிபுரம் , ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையங்களுக்குட்பட்ட மின்பா தைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 9 – ந் தேதி ( வியாழக்கிழமை ) நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் 3 மணி வரை தெங்கம்புதூர் , பறக்கை , ஐ. எஸ். இ. டி. , மேலமணக்குடி , முகிலன்விளை , மணிக்கட்டிப்பொட்டல் , ஒசரவிளை , காட்டுவிளை , புதூர் , ஈத்தாமொழி , தர்மபுரம் , பழவிளை , பொட்டல் , வெள்ளாளன்விளை , மேலகிருஷ்ணன்புதூர் , பள்ளம் , பிள்ளையார்புரம் , புத்தளம் , முருங்கவிளை புத்தன்துறை , ராஜாக்கமங்கலம் , ஆலன்கோட்டை , காரைவிளை , பருத்திவிளை ,
வைராகுடி , கணபதிபுரம் , தெக்கூர் , தெக்குறிச்சி , காக்காதோப்பு , வடிவீஸ்வரம் , கோட்டார் , மீனாட்சிபுரம் , கணேசபுரம் , இடலாக்குடி , ஒழுகினசேரி , தளியபுரம் , ராஜபாதை , கரிய மாணிக்கபுரம் , செட்டிக்குளம் சந்திப்பு , சர்குணவீதி , ராமன் புதூர் , வெள்ளாளர் காலனி , சவேரியார் கோவில் ஜங்ஷன் , ராமவர்மபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய
செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.