சாலையில் பக்கச்சுவர் அமைக்கும் பணியை துவங்கி வைத்தார் MLA

கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து நெய்யூர் மேக்கன்கரை வரவுவிளை செல்லும் சாலையில் பக்கச்சுவர் அமைக்கும் பணியை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் MLA துவங்கி வைத்தார்.