சீமான் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் ஜார்ஜ் பால் ஆன்றோ குடும்ப திருமண விழா………

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் ஜார்ஜ் பால் ஆன்றோ குடும்ப திருமண விழா ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள லேன்ஸ் மேரேஜ் ஹாலில் வைத்து நேற்று நடைபெற்றது.

அமராவதி விளை இருதயராஜ்-ஆஸ்டின்ஸ் மேரிலியோ தம்பதியின் மகன் அல்பிரியஸ் லாரன்ஸ் ஜோக்கும், காட்டு சூரை சவரிராஜ் என்ற தமிழ்செல்வன்-லாரன்ஸ் மேரி என்ற அன்பரசி தம்பதியரின் மகள் மெர்லின் அஜய்ஷா என்ற கயல்விழிக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணை ப்பாளர் சீமான், மதுரை உயர்நீதி மன்ற வக்கீல் ஜார்ஜ் பால் ஆன்றோ, நாகர்கோவில் வடிவீஸ்வ ரம் வைரவன், நாம் தமிழர் தனுஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் அரசியல் பிரமு கர்கள், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் என திரளானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published.