குடும்ப விழா இனிதே துவங்கியது

குமரி மாவட்டம் ஆலன்விளை புனித லூர்து அன்னை ஆலயம் பங்கு குடும்ப விழா இனிதே துவங்கியது.விழாவின் முதல் நாள் ஆனா இன்று காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 7 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறும். இன்றய திருப்பலியை காரங்காடு வட்டார முதல்வர் அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமையில் இலந்தவிளை பங்குத்தந்தை அருட்பணி ரோமேரிக் ததேயு அருளுரையோடு நடைபெற்றது.