மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு….

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு ஆனந்த் மோகன் இ.ஆ.ப அவர்கள் வடசேரி பேருந்து நிலைய கட்டண கழிப்பிடத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்கள் அப்பொழுது மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததையடுத்து ஒப்பந்தக்காரருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர்ந்து இன்றும் நாளையும் கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிக்காமல் பொது மக்களுக்கு இலவச பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட்டார்……