வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசு…

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட வரைபட போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு ( மொத்தம் 33 பேர் ) பரிசு பொருள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published.