செயின்ட் ஜோசப் நிறுவனத்தில் பொங்கல் விழா …

குமரி மாவட்டம் பேயன்குழி அடுத்த காரங்காடு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் நிறுவனத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது .

இங்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளான கணினி வகுப்புகள், ஹிந்தி வகுப்புகள், அபாகஸ், ரோபோடிக்ஸ், பரதநாட்டியம் வகுப்புகள், கீ போர்ட் வகுப்புகள், ஓவிய கலை வகுப்புகள், தையல் வகுப்புகள் நடைபெறுகிறது மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சிகளான (REGULAR/ DISTANCE / ONLINE/ PART TIME) * தீ மற்றும் பாதுகாப்பு பயிற்சிகள் * மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சிகள் * 10th 12th NIOS COACHING AND ADMISSION (6 மாதத்தில் முடிக்கலாம்) * தொலை தூர கல்வி WORK INTEGRATED UG PG PROGRAMS(ADMISSION AND GUIDANCE) ITE / DIPLOMA / BE / ME ALL STREAMS BA / BSC / BBA / BCOM/ BED / BPED MA / MSC / MED /MPED/ MBA / MCOM * CERTIFICATE ATTESTATION SERVICE மேலும் செயின்ட் ஜோசப் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவன தலைவர் திரு. சுஜின் அவர்கள் NIOS பற்றிய விழிப்புணர்வையும் தீ மற்றும் பாதுகாப்பு , மழலையர் மாண்டிசோரி மற்றும் தொலைதுர கல்வி ப பற்றிய தகவலை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பாக எடுத்து கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.