ஆலோசனைகளை வழங்கினார் மாண்புமிகு அமைச்சர் ……..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு. EVKS. இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக கருங்கல்பாளையம் பகுதியில் களப் பணியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமையேற்று, தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனைகளை வழங்கினார் மாண்புமிகு அமைச்சர் மனோதங்கராஜ்