“வணக்கம் சென்னை” என ட்வீட் செய்த நட்சத்திர வீரர் ரவீந்திரசிங் ஜடேஜா!

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில், சவுராஷ்டிரா அணிக்காக விளையாட சென்னை வருகிறார் நட்சத்திர வீரர் ரவீந்திரசிங் ஜடேஜா!. வருகிற ஜன.24ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது “வணக்கம் சென்னை” என ட்வீட் செய்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம்!